உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று பிற்பகல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். போர் முடிவடைய, ரஷ்யா வைத்துள்ள சில நிபந்தனைகளை ஜெலன்ஸ்கி ஏற்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதில் உக்ரைன் க்ரைமியாவை ரஷ்யாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதும், நாடு (NATO)வில் ஒருபோதும் இணையக் கூடாது என்பதும் அடங்கும்.
Source CNN
கருத்தை பதிவிட