முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி ஒண்றினைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய 28 வயது மாத்திக்க தக்க இளைஞன் தற்கொலைக்கான காரணம் இது வரை வெளியாகவில்லை. காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயக்கொடி கவிதான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக செய்திகள் விரைவில்……
கருத்தை பதிவிட