யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து இன்று (30.09.2025) ஒருநாள் அடையாளப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
தமக்கான ஊதிய உயர்வு, கடந்தகாலங்களில் வழங்கப்பட்ட பின்னர் தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் முன்பாக, பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்து அமைச்சு, நவம்பர் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் அறிவிப்பு எண் 2463/04 மூலம், மோட்டார்...
மூலம்AdminNovember 19, 2025வரவிருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இரண்டு நடுவர்கள் திடீரென...
மூலம்AdminNovember 19, 2025இலங்கை பொதுஜன பெரமுனின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் மீண்டும் ‘பொய்யின் தொழிற்சாலையை’ செயல்படுத்தி...
மூலம்AdminNovember 19, 2025ஜப்பானின் கியூஷூ தீவில் அமைந்துள்ள ஓயிட்டா நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பேரத்தீவிபத்து, குடியிருப்புப் பகுதியை...
மூலம்AdminNovember 19, 2025Excepteur sint occaecat cupidatat non proident
கருத்தை பதிவிட