முகப்பு இலங்கை 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுஆய்வு பெறுபேறுகள் வெளியீடு
இலங்கைகல்விசெய்திசெய்திகள்

2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மறுஆய்வு பெறுபேறுகள் வெளியீடு

பகிரவும்
பகிரவும்

கொழும்பு – இலங்கைத் பரீட்சைத்திணைக்களம் அறிவித்ததாவது, 2025ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் தேர்வின் மறுஆய்வு பெறுபேறுகள் இன்று அதிகாரப்பூர்வமாக இணையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பரீட்சை இலக்க எண்களை (Index Number) உள்ளிட்டு, கீழ்க்கண்ட திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வழியாக பெறுபேறுகளைப் பார்வையிடலாம்:
🔹 www.doenets.lk
🔹 www.results.exams.gov.lk

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி இடம்பெற்றது. அதன் ஆரம்ப பெறுபேறுகள் செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டன.

மறுஆய்வு பெறுபேறுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, பரீட்சைதிணைக்களத்தை பின்வரும் தொலைபேசி எண்கள் வழியாக தொடர்புகொள்ளலாம்:
📞 தொலைநிலை எண் (Hotline): 1911
📞 பள்ளித் தேர்வுகள் மற்றும் பெறுபேறுகள் பிரிவு: 011-2784208 / 011-2784537 / 011-2785922
📠 தொலைநகல் (Fax): 011-2784422

பகிரவும்

கருத்தை பதிவிட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புடைய செய்திகள்

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் தீபாவளி தினத்தில் வீதி விபத்து – இருவர் காயம்!

யாழ்ப்பாணத்தின்சித்தங்கேணி பகுதியில் இன்று மாலை (20) தீபாவளி தினத்தில் கடுமையான வீதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது....

சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான கதை!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் “டோரென்சா” (Torenza) என்ற பெயரில் ஒரு நாட்டைச் சேர்ந்த பெண் அமெரிக்காவின்...

மட்டக்களப்பு வவுணதீவில் காட்டு யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு கிராமத்தில் இன்று அதிகாலை (20) இடம்பெற்ற...

அக்கராயன் பகுதியில் கசிப்பு வியாபாரம் மோதல் – கஜன் எனும் நபர் கொலை!

அக்கராயன் பொலீஸ் பிரிவிற்குள் இடம்பெற்ற கசிப்பு வியாபாரம் சார்ந்த மோதல் உயிரிழப்புடன் முடிந்துள்ளது. சம்பவத்தில் “கஜன்”...