தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பெலியகொட நகரசபை உறுப்பினரான இவர் தனது கணவரும் மகனும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து — தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
எப்பாவல பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் ஆற்றல் (NPP) கட்சி தெரிவித்துள்ளது.
ரூ.2 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஹெரோயின்: பாடசாலை அதிபரொருவரும் மகனும் கைது
குறித்த உறுப்பினரான திஸ்னா நிராஞ்சலா குமாரி, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெலியகொட நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை கம்பஹா மாவட்டத் உள்ளுராச்சி அதிகாரியிடம் கையளித்துள்ளார்.
கருத்தை பதிவிட