கல்வி என்னும் இப் பக்கத்தில் பிரதான பரீடசைகளின் கடந்தகால வினாத்தாள்கள், அரச உத்தியோகத்தர்களுக்கான தடை தாண்டர் பரீடசையின் கடந்தகால ட்படத்தல்கள் கேள்வி விடைகள் மற்றும் முக்கிய செய்திகளை உங்களுக்கு தர உள்ளோம்.
2025ஆம் ஆண்டுக்கான 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகையான தயார்படுத்தல் நடவடிக்கைகளும் ஆகஸ்ட் 6ஆம் தேதி நள்ளிரவுக்கு பின்னர் இருந்து பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்...
மூலம்AdminAugust 1, 202531 ஜூலை 2025 – உலக வானிலை அமைப்பு (WMO) மின்னலின் உலகசாதனையை அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று அமெரிக்காவின் பெரிய புயல் மண்டலத்தில் உருவான ஒரு...
மூலம்AdminAugust 1, 2025ரத்தினபுரியில் நடைபெற்ற “சிறந்த தேசம் ஒன்றாக ஒன்றிணைவோம் – பெண்கள் முன்னேறுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய அவர்கள் கல்வி மாற்றம்...
மூலம்AdminJuly 27, 2025கல்வி நெறித் திட்ட மாற்றங்களின் கீழ், ஒரு பாடநேரம் 45 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கமுன் இருந்த 15 நிமிடப் பாடநேரத்துடன் ஒப்பிடும் போது, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த...
மூலம்AdminJuly 23, 20252025ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடளாவிய அளவில் நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை 2,787 நிலையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையின்...
மூலம்AdminJuly 21, 2025சர்வதேச தினங்கள் (International Days) என்பது ஒரு குறிப்பிட்ட பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் அல்லது மனித உரிமை தொடர்பான விடயத்தில் உலகளாவிய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் அனுசரிக்கப்படும் நாட்களாகும். முக்கிய...
மூலம்AdminJuly 17, 20256 முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வி மாற்றத்துக்கான பணிக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், டிஜிட்டல் கல்விக்கான...
மூலம்AdminJune 21, 2025இன்று (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய அமைதி முறையிலான போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்தப் போராட்டமானது வட...
மூலம்AdminJune 4, 2025Excepteur sint occaecat cupidatat non proident