Iran

7 கட்டுரைகள்
அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் மீது தாக்குதல் உறுதி என்கிறார் டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் குறிப்பிடத்தக்க அளவில் யூரேனியம் செறிவூட்டுவதாக அமெரிக்க புலனாய்வுத் தரவுகள் உறுதிப்படுத்தினால், “ஈரான் மீதான இரண்டாவது தாக்குதல் உறுதியானது” என்று எச்சரித்துள்ளார். இந்தக் கூற்று அவர்...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான்-இஸ்ரேல் மோதலுக்குப் பின் – இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த ஈரான் தயாராக உள்ளது – தூதுவர் தெரிவிப்பு!

மத்திய கிழக்கில் கடந்த 12 நாட்களுக்கு மேலாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே இடம்பெற்ற பதற்றமான மோதல் மற்றும் அதில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு ஆகியவற்றின் பின்னணியில், ஈரான் இலங்கையுடனான வர்த்தக...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

மூன்று ஈரானியர்கள் தூக்குத் தண்டனை — மொசாத் உளவுத்துறை தொடர்பில் கொடூர முடிவு!

ஈரானில், இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறைக்கு இரகசிய தகவல்களை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அது நடைமுறையாக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தூக்கில் நிறுத்தப்பட்டவர்கள் — இட்ரிஸ்...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தத்தைப் பற்றி ஜனாதிபதி பெசஷ்கியான் அறிவித்தது என்ன?

தகவல் வெளியீடு: ஈரானின் ஜனாதிபதி அலுவலகம் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், இஸ்ரேல் ஒப்பந்த...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஈரானில் அமெரிக்கா தாக்குதல்; இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம் – நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடாஞ்சு மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய அணுசக்தி தளங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க படைகள் “மிகவும் வெற்றிகரமான” தாக்குதல்களை நடத்தியுள்ளன என்றும்,...

அரசியல்உலகம்செய்திசெய்திகள்

ஐந்தாவது நாளாக தொடரும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தின் தற்போதைய நிலை என்ன?

இஸ்ரேலும் ஈரானும் ஐந்தாவது நாளாக (செவ்வாய்க்கிழமை) ஒருவருக்கொருவர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரான் அணு ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளதால், தஹ்ரானில் உள்ள மக்கள் உடனடியாக...

உலகம்செய்திசெய்திகள்

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடி – இரு நாடுகளும் நேரடி மோதல்!

மத்திய கிழக்கு பகுதிகளை அதிரவைக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாக, சனிக்கிழமை ஈரான்...