முல்லைதீவு மாவட்டம் மாமூலை கிராமத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். துணி ஒண்றினைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய 28 வயது மாத்திக்க தக்க இளைஞன் தற்கொலைக்கான காரணம்...
மூலம்AdminAugust 21, 2025முல்லத்தீவு மாவட்டத்திலே சிறந்த முறையில் கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளருடைய முறையற்ற இடமாற்றத்தினை கண்டித்தும் முல்லைதீவு மாவட்டத்தில் மீனவ மக்களுக்கு எதிராக வன்மமான கருத்துக்களை தெரிவித்த...
மூலம்AdminAugust 19, 2025வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை (18) முழு ஹர்த்தால் நடைபெறவுள்ளது என தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் 32 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த...
மூலம்AdminAugust 17, 2025முல்லைத்தீவு நகரில் நுழைவுப் பாதையாக செயல்பட்டு வந்த வட்டுவாகல் பாலம் இன்றைய தினம் (ஜூலை 15) மாலை உடைந்து சேதமடைந்ததால் அந்தப் பகுதியிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த பாலத்தின்...
மூலம்AdminJuly 15, 2025முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில், விடுதலைப் புலிகள் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்றைத் தோண்டும் பணிகள், இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் தொடங்கப்பட்டன....
மூலம்AdminJuly 10, 2025முல்லைத்தீவு – ஜூன் 16:முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பகுதியில் உள்ள பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பல கடைகள் தீக்கிரையாகியுள்ள நிலையில்,...
மூலம்AdminJune 16, 2025தமிழ்தீ – மே 18, 2025: 2009 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்று 16ஆவது...
மூலம்AdminMay 18, 2025வெள்ளவத்தை – மே 18: இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ்ப் பொதுமக்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை வெள்ளவத்தை மெரின் டிரைவ் கடற்கரை...
மூலம்AdminMay 18, 2025Excepteur sint occaecat cupidatat non proident