North province

4 கட்டுரைகள்
இலங்கைகல்விசமூகம்செய்திசெய்திகள்

ஆசிரியர்களின் எதிர்ப்பு போராட்டம் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்!

இன்று  (04.06.2025) வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் கௌரவ ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய அமைதி முறையிலான போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்தப் போராட்டமானது வட...

அரசியல்இலங்கைசெய்திசெய்திகள்

காணி தீர்வு தொடர்பான சர்ச்சைக்குரிய வர்த்தமானியினை அரசாங்கம் மீளப்பெற்றது!

வடக்கு மாகாணத்தில் காணி உரிமை தொடர்பான சர்ச்சையை தூண்டிய 2025 மார்ச் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2430 ஐ இலங்கை அரசு இன்று உத்தியோகபூர்வமாக மீளப்பெற்றுள்ளது....

இலங்கைசெய்திசெய்திகள்

வடக்கு மாகாணத்திற்கு புதிய பிரதம செயலாளர்: திருமதி தனுஜா முருகேசன்!

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, திருமதி தனுஜா முருகேசனை வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

பார்த்தீனியம் – ஒரு ஆபத்தான ஊடுருவி செடி! கட்டுப்படுத்தல் யார் பொறுப்பு?

பார்த்தீனியம் ஹிஸ்டரோஃபோரஸ் (Parthenium hysterophorus), பொதுவாக பார்த்தீனியம் களை என அழைக்கப்படும், ஒரு ஆக்கிரமிப்பு வகை செடியாகும், இது பல நாடுகளுக்குப் பரவியுள்ளன, அதில் இலங்கையும் அடங்கும். இலங்கையில் இந்த செடி...