Varrappalai

1 கட்டுரைகள்
இலங்கைசமூகம்செய்திசெய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்தம் எடுக்கும் வைபவம் இன்று!

எதிர்வரும் வைகாசி விசாகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய சிறப்பு பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று 02.06.2025 முல்லைத்தீவு சிலாவத்தை தீர்த்தக்கரை கடற்கரையில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இனிதே நிறைவேறி தீத்தமானது...